×

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் வாங்க திரண்டிருந்த ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் வாங்க திரண்டிருந்த ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். சென்னை – மும்பை போட்டிக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்ற ரசிகர்கள் எடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட ரசிகர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

The post சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் வாங்க திரண்டிருந்த ரசிகர்கள் மீது காவல்துறை தடியடி appeared first on Dinakaran.

Tags : IPL ,Cheppakam Stadium ,Chennai ,Dinakaran ,Chennai Cheppakam ,
× RELATED ஐபிஎல் தொடரின் வெற்றி தோல்வி கணக்கு