×

மே 6ல் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் தொடங்கியது.

சென்னை: மே 6ல் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் தொடங்கியது. பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டு ரூ.1,500, ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்கள் கவுண்டரில் விற்பனை செய்யப்படுகிறது. பலம் வாய்ந்த சென்னை-மும்பை அணிகள் மோதுவதால் டிக்கெட் வாங்க அதிகளவில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்.

The post மே 6ல் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கத்தில் தொடங்கியது. appeared first on Dinakaran.

Tags : Chennai-Mumbai ,Cheppaum ,Chennai ,IPL ,Chepaukam ,Chepakkam ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...