×

ராகுலுடன் சிவராஜ்குமார் பிரசாரம்

 

ஷிவமொக்கா: கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். இந்த கூட்டத்தில் நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டு பேசும் போது, `ராகுல் காந்தியின் ரசிகனாக நான் இங்கு வந்துள்ளேன்.

சமீபத்தில் அவர் பாரத் ஜோடோ யாத்ராவை மேற்கொண்டார், அதன் மூலம் அவர் நாடு முழுவதும் நடந்து சென்றார். அந்த யாத்திரையால் நான் மிகவும்
ஈர்க்கப்பட்டேன்’ என்று கூறினார். இவரது மனைவி கீதா சமீபத்தில் காங்கிரசில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ராகுலுடன் சிவராஜ்குமார் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Sivarajkumar ,Rahul ,Congress ,Rahul Gandhi ,Shivamoka ,Karnataka ,
× RELATED வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு...