×

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு..!!

கர்நாடகா: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் பரப்புரை மேற்கொண்டார். ராகுல்காந்தியின் ரசிகனாக வந்துள்ளேன்; அவரது நடைபயணம் ஈர்த்ததாக சிவமோகாவில் சிவராஜ்குமார் பேசியுள்ளார்.

The post கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு..!! appeared first on Dinakaran.

Tags : Shivrajkumar ,Congress party ,Karnataka ,Rahul Gandhi ,
× RELATED கர்நாடக பாஜவின் சர்ச்சைக்குரிய பதிவை...