×

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தின் முன் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது..!!

தூத்துக்கு: தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்துக்குள் அனுமதிக்காததால் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

The post தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகத்தின் முன் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Tuttukudi ,Dudu ,Sterlite Plant Anti-Federation ,Thuthukudi ,sterlite ,Office of the Ruler of Tutualudi ,Dinakaran ,
× RELATED ஹாட் ஸ்பாட் 2வது பாகம் உருவாகும்: இயக்குனர் தகவல்