×

சென்னை பெரம்பூர் பட்டாளம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்தது

சென்னை: சென்னை பெரம்பூர் பட்டாளம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டடத்தை இடிக்க 3 மாதத்திற்கு முன்பே மாநகராட்சியிடம் அனுமதி பெற்ற நிலையில் எதிர்பாராமல் இடிந்தது.

The post சென்னை பெரம்பூர் பட்டாளம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கட்டடம் இடிந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai's Perampur Pataram ,Chennai ,Chennai Perampur Pataram ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...