×

சென்னை பகுதியில் உள்ள 5 பேருந்து நிலையங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!!

சென்னை: சென்னை பகுதியில் உள்ள 5 பேருந்து நிலையங்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையங்களாக மாற்றுவது தொடர்பாக அமைச்சர் ஆய்வு செய்தார். அம்பத்தூர் எஸ்டேட், திருவிக நகர், முல்லை நகர், பெரியார் நகர், கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையங்களை ஆய்வு செய்தார்.

 

The post சென்னை பகுதியில் உள்ள 5 பேருந்து நிலையங்களை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு..!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Chennai ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்