×

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு

சென்னை: டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கே பெருமை தேடி தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி உள்ளனர்; நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The post டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்துக்கு திமுக ஆதரவு appeared first on Dinakaran.

Tags : Dazhagam ,Delhi ,Jandar Mantar ,Chennai ,Dishagam ,India ,Dajagam ,
× RELATED டெல்லி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் : திருமாவளவன்