×

புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5ம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை appeared first on Dinakaran.

Tags : Puducherry Jipmer Hospital ,Buddhist Purnima ,Puducherry: ,Buddhist ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...