×

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வார விடுமுறை விடப்படும் நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக பூங்கா நாளை திறக்கப்படுகிறது.

The post வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : administration ,Vandalur Zoo ,Chennai ,Park Administration ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு