×

திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவை ஒட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்கள், உரை நிகழ்த்தும் சொற்பொழிவாளர் விவரம் தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படும்.

The post திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் மே 7, 8, 9-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Draft Model Government ,Chennai ,dravid model ,Dinakaran ,Travid Model Government ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...