×

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஸ் ஆலோசனை

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஸ் அணி திட்டமிட்டுள்ளது. ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஸ் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Opis ,Greenways Road ,Chennai ,Kongu Zone ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!