×

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100ஆவது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள் என பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே சிறப்பான பயணமாக இருந்திருக்கிறது எனவும் மக்களின் கூட்டு உணர்வை கொண்டாடியுள்ளோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

The post மனதின் குரல் நிகழ்ச்சியின் 100ஆவது தொகுப்பை கேட்க தயாராக இருங்கள் என பிரதமர் மோடி ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Modi ,Voice ,Delhi ,PM Modi ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி