×

ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை..!!

சென்னை: ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. கடலில் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

The post ராமேஸ்வரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறை தடை..!! appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Bomban ,Chennai ,Fisheries Department ,Pomban ,Bamban ,
× RELATED உலக சுற்றுச்சூழல் தினம்