×

வத்திபட்டி பகுதியில் இன்று மின்தடை

 

நத்தம்: நத்தம் அருகே எல்.வலையபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று (ஏப்.29ம் தேதி, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை புதுக்கோட்டை, ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, மற்றும் பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

The post வத்திபட்டி பகுதியில் இன்று மின்தடை appeared first on Dinakaran.

Tags : Vatipatti ,Valaiapatti ,Sub- ,Power Station ,Dinakaran ,
× RELATED விழுப்புரத்தை தொடர்ந்து நெய்வேலியில்...