×

சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிரான வழக்கில் அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிரான வழக்கில் அரசு பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் 4 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. போலி ஆவணங்களை கொடுத்து முதல்வராக பதவி உயர்வு பெற்றதாக மணவாளனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது.

The post சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி முதல்வருக்கு எதிரான வழக்கில் அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Government Yoga and Naturopathy College ,Chennai ,Principal ,Principal of Chennai Government Yoga and Naturopathy College ,
× RELATED ஐகோர்ட் தீர்ப்பின்படி நிலுவையில்...