×

டெல்லி விமான நிலையத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். குடியரசு தலைவர் மாளிகையில் திரவுபதி முர்முவை சந்தித்த நிலையில் விமான அனிலயத்தில் நிர்மலா சீதாராமனை முதல்வர் சந்தித்தார்.

 

The post டெல்லி விமான நிலையத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Union Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi Airport ,Chief Minister ,Mukhya Sitaraman ,Stalin ,Delhi ,Chief Minister of State ,G.K. ,House ,President of the ,Republic ,CM ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...