×

பாகிஸ்தானில் 6 போலீசார் சுட்டுக் கொலை!!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த 6 போலீசார் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 6 போலீசார் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post பாகிஸ்தானில் 6 போலீசார் சுட்டுக் கொலை!! appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Balochistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா