×

இன்று தொடங்குகிறது ‘சென்னை விழா 2023’

சென்னை : சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவுத் திருவிழா இன்று தொடங்குகிறது. மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவிற்கு, 10 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

The post இன்று தொடங்குகிறது ‘சென்னை விழா 2023’ appeared first on Dinakaran.

Tags : Chennai Festival 2023 ,Chennai ,International Linen, Handicraft and Food Festival ,Tamil Nadu Tourism ,Firefighter ,
× RELATED ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் பெறுவதில் சிக்கல்