×

ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் கிளாசிக்

ஹார்லி டேவிட்சன் நிறுவனம், ஹெரிடேஜ் கிளாசிக் என்ற குரூசர் மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1,868 சிசி இன்ஜின் அதிகபட்சமாக 94 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டது. ஷோரூம் விலையாக சுமார் ரூ.26,59,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஹார்லி டேவிட்சன் ஹெரிடேஜ் கிளாசிக் appeared first on Dinakaran.

Tags : Harley Davidson ,Cruzer ,Indian ,Harley ,Dinakaran ,
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...