×

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார். கிண்டியில் 230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார்.

The post குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. ,President ,Draupadi Murmu ,Stalin ,Chennai ,M.K.Stalin ,Guindi ,President Draupadi Murmu ,
× RELATED விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க...