×

மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டல்!

ஈரோடு: மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. திருமகன் ஈவெரா சாலைக்கான பெயர் பலகையை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தப்படி, திருமகன் ஈவெரா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

The post மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா இல்லம் அமைந்துள்ள சாலைக்கு அவரது பெயர் சூட்டல்! appeared first on Dinakaran.

Tags : MLA ,Thirumakan Evera ,Erode ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...