×

அமித்ஷாவுடன் சந்திப்பு தொடர்பாக இபிஎஸ் இன்று விளக்கம்

சென்னை : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார். குழப்பங்களை தவிர்க்க முன்கூட்டியே தொகுதிகளை முடிவு செய்ய அதிமுகவிடம் பாஜக கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post அமித்ஷாவுடன் சந்திப்பு தொடர்பாக இபிஎஸ் இன்று விளக்கம் appeared first on Dinakaran.

Tags : EPS Today ,Amitshah ,Chennai ,Union Home Minister ,Acting ,Secretary General ,Edapadi Palanisamy ,Dinakaran ,
× RELATED மோடி, அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு...