×

குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி கொலை வழக்கில் அண்ணன் கைது!!

குன்றத்தூர் : குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் விசிக நிர்வாகி அதீஷ் கொலை வழக்கில் அவரது அண்ணன் குமரேசன் கைது செய்யப்பட்டார்.தரப்பாக்கத்தில் விசிக நிர்வாகி அதீஷ் குடும்பத் தகராறில் நேற்று முன்தினம் வெட்டிக் கொல்லப்பட்டார்.

The post குன்றத்தூர் அருகே விசிக நிர்வாகி கொலை வழக்கில் அண்ணன் கைது!! appeared first on Dinakaran.

Tags : Anna ,Kuntharthur Kuddharatur ,Kumaresan ,Adeesh ,Vishka ,Dharbakkam ,Khundattur ,Arnan ,Vizhika ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு