×

வெட்டிக்கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது

தூத்துக்குடி: வெட்டிக்கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர் செல்வமுருகன் தலைமையில் பிரேத பரிசோதனை தெடங்கியுள்ளது.

The post வெட்டிக்கொல்லப்பட்ட முறப்பநாடு வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Formapnadu v. ,O'Lurde Francis ,Thuthukudi ,Moapnadu v. ,PA ,O Lurde Francis ,Nellau Government Medical College Hospital ,Manapnadu ,v. ,
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி