×

தி. நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே டேங்கர் லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து!

சென்னை : சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே இன்று அதிகாலை தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் தூக்க கலக்கமே விபத்துக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

The post தி. நகர் வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் அருகே டேங்கர் லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்து! appeared first on Dinakaran.

Tags : Centre Medion ,Usman Road Mathavam ,north of Nagar ,Chennai ,Usman Road Uzman Road Mathavam ,Chennai Thiagaraya Nagar ,Dinakaran ,
× RELATED வானூர் அருகே சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி 15 பேர் படுகாயம்