×

தேனி ஆண்டிபட்டி அருகே கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வைகை அணை மீனவர்களின் போராட்டம் வாபஸ்

தேனி: தேனி ஆண்டிபட்டி அருகே கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வைகை அணை மீனவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வைகை அணை மீன் பிடி உரிமையில் தங்களுக்கும் பாதி அளவு வழங்க வேண்டும் என கூறி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மீனவக்ரல் போராட்டத்தை அடுத்து நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. சிலேபி ரக மீன்களில் பாதி அளவும், மற்ற ரக மீன்களில் மூன்றில் ஒரு பங்கு மீனும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

The post தேனி ஆண்டிபட்டி அருகே கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த வைகை அணை மீனவர்களின் போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Honi Antipatti ,Honey Antipatti ,Vaigai ,Dam ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...