×

காஷ்மீரில் 5 வீரர்கள் இறந்த விவகாரம்: வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை வெளியிட்டது பிஏஎப்எப் அமைப்பு!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் மீதான தாக்குதலில் 5 வீரர்கள் இறந்த விவகாரத்தில் ராணுவ வாகனத்தின் கீழே வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை பிஏஎப்எப் அமைப்பு வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்றதோடு, எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது என விவரித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

The post காஷ்மீரில் 5 வீரர்கள் இறந்த விவகாரம்: வெடிகுண்டு பொருத்தப்பட்ட படங்களை வெளியிட்டது பிஏஎப்எப் அமைப்பு! appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Punch ,Kashmir ,PAF Organization ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...