நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட மாவநல்லா வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்தது. இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள யானையின் மரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாவநல்லா வனப்பகுதியில் பெண் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.