×

9 மாவட்டங்களில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 9 மாவட்டங்களில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், மதுரையில் சேமிப்பு தளம் திறக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன.

The post 9 மாவட்டங்களில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,G.K. Stalin ,Chennai ,MC ,Ariyalur ,Mayeladuthurai ,Pudukkotta ,B.C. G.K. Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...