×

சென்னையில் வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார். அவ்வை சண்முகம் சாலையின் பெயர் வி.பி.ராமன் சாலை என மாற்றப்பட்ட நிலையில் பெயர் பலகை திறக்கப்பட்டது.

The post சென்னையில் வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : V ,Chennai ,GP Raman ,Chief Minister ,MC. G.K. Stalin ,Chennai GP ,Raman ,Awa Sanmukam Road ,GP ,
× RELATED யூடியூபர் VJ சித்துக்கு எதிராக போலீசில் புகார்!