×

குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை

குன்றத்தூர் : குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அதீஷ் (34) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதீஷின் அண்ணன் மகன்கள் முரளி (40), சுகுமாருக்கும் (38) கத்திக் குத்து நிகழ்ந்துள்ளது. அதீஷின் மற்றொரு அண்ணன் குமரேசனின் மகன்கள் சுகாஷ் மற்றும் சுனிலுக்கு போலீஸ் வலை வீசி வருகிறது.

The post குன்றத்தூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Liberation Leopards party ,Kuntharthur ,Aadish ,Adeeshin ,Administrator ,Kuntaratur ,Dinakaran ,
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...