×

ரஃபேல் கைக்கடிகாரம் வாங்கியதற்காக அண்ணாமலை அளித்தது ரசீதா?: அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

சென்னை: ரஃபேல் கைக்கடிகாரம் வாங்கியதற்காக அண்ணாமலை அளித்தது ரசீதா? என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மளிகை கடை துண்டு சீட்டு போல் ஒன்றை காட்டி, ரஃபேல் கைக்கடிகாரத்தின் ரசீது என்று அண்ணாமலை கூறுகிறார். சொத்து பட்டியலுக்கும், ஊழல் பட்டியலுக்கும் வித்தியாசம் தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

The post ரஃபேல் கைக்கடிகாரம் வாங்கியதற்காக அண்ணாமலை அளித்தது ரசீதா?: அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Annamala ,Minister ,Senthil Balaji ,Chennai ,Annamalai ,Dinakaran ,
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...