×

கள்ளக்குறிச்சி கலயநல்லூர், கோவை மாக்கினாம்பட்டியில் தலா 9 செ.மீ மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி கலயநல்லூர், கோவை மாக்கினாம்பட்டியில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நீலகிரி கின்னகோரை, பொன்னனியாறு, கேத்தியில் தலா 8 செ.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கள்ளக்குறிச்சி கலயநல்லூர், கோவை மாக்கினாம்பட்டியில் தலா 9 செ.மீ மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Kalayanallur ,Coimbatore Makinambatti ,Chennai Meteorological Center ,Kallakurichi ,Tamil Nadu ,Nilgiris Kinnakorai ,Ponnaniyaru ,
× RELATED தமிழ்நாட்டில் கோடை மழை 69% குறைவாக...