×

பல் உடைப்பு விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்

திருநெல்வேலி: நெல்லை பல் உடைப்பு விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இளைஞர்களின் பற்களை காவல் அதிகாரி உடைத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பல் உடைப்பு விவகாரத்தில் புகார்தாரர் சுபாஷ் என்பவர் சிபிசிஐடி முன்பு இன்று ஆஜராகிறார்.

The post பல் உடைப்பு விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : CBCID ,Tirunelveli ,CPCID ,Kallidaikyurichi Guild ,
× RELATED ஆட்டுச்சந்தைக்கு சென்று திரும்பிய ஆடு வியாபாரி பரிதாப சாவு