×

உலக நன்மைக்காக சிறப்பு பூஜை

நாமக்கல்: குரு பெயர்ச்சியையொட்டி, நாமக்கல்லில் இன்று(23ம் தேதி) உலக நன்மைக்காக சிறப்பு யாக பூஜை நடைபெறுகிறது. நாமக்கல் -துறையூர் ரோட்டில் உள்ள கங்காநகர் சித்தி விநாயகர் சன்னதியில், உலக நன்மை வேண்டி இன்று(23ம் தேதி) குரு பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு நவக்கிரஹ, நட்சத்திர தேவதா பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடக்கிறது. காலை 9 மணிக்கு குருபகவான் மூலமந்திர பூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி மற்றும் குருபகவான் மூலிகா மந்திர ஹோமங்கம் நடைபெறுகிறது. இப்பூஜையில் பக்தர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post உலக நன்மைக்காக சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal-Thurayur road… ,
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!