×

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை: குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சூரியனார் கோவில், ஆலங்குடி, திட்டைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சையிலிருந்து திட்டைக்கும், கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோவிலுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது.

The post குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Guru Offset Festival ,Thanjai ,Suryanar Temple ,Alangudi ,Project ,Buses ,Guru Offering Festival ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!