×

சிறுபான்மையினருக்கு என்றைக்கும் துணைநிற்கும் இயக்கமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: சிறுபான்மையினருக்கு என்றைக்கும் துணைநிற்கும் இயக்கமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது என கொளத்தூர் தொகுதியில் இஸ்லாமியர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மிலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவித்தது கலைஞர் அரசு, ஆனால் அதன் பிறகு வந்த அதிமுக அரசு அதை ரத்து செய்தது எனவும் அன்பு, இரக்கம், ஈகை ஆகியவற்றை வாழ்வாதாரமாக கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகள் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post சிறுபான்மையினருக்கு என்றைக்கும் துணைநிற்கும் இயக்கமாக திமுக விளங்கிக் கொண்டிருக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Djagar ,Chief Minister ,BCE. G.K. Stalin ,Chennai ,Islamists ,Kolathur ,B.C. G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...