×

சுப தினங்கள் தொடர்ந்து வருவதால் பிச்சிப்பூவின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலை உயர்வு

குமரி: சுப தினங்கள் தொடர்ந்து வருவதால் பிச்சிப்பூவின் தேவையம் அதிகரித்துள்ளதால் விலைகள் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ. 500க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 4 மடங்கு விலை உயர்ந்து ரூ. 2000க்கு விற்பனை செய்யப்படுகின்றது. குமரி மாவட்டம் தேவானை மலர்ச்சந்தையில் பிச்சிப்பூ 4 மடங்கு விலை உயர்த்து விற்பனை செய்யப்படுகின்றது.

The post சுப தினங்கள் தொடர்ந்து வருவதால் பிச்சிப்பூவின் தேவையும் அதிகரித்துள்ளதால் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Pichipoo ,Kumari ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில்...