×

கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி..!!

கன்னியாகுமரி: தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மழை நின்றுள்ளதால் ஆரல்வாய்மொழி, குமாரபுரம் சுற்று வட்டாரத்தில் இருந்து பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.1,300க்கு விற்ற பிச்சிப்பூ இன்று ரூ.600க்கும், மல்லிகை ரூ.500-ல் இருந்து ரூ.200க்கும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

The post கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ, மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி..!! appeared first on Dinakaran.

Tags : Pichipoo ,Kanyakumari ,Dovalai ,Jasmine ,Thovalai ,Aralvaimozhi ,Kumarapuram ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!!