×

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.ரயில்வே பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சேலம் – யஷ்வந்த்பூர் விரைவு ரயில், தருமபுரி – பெங்களூரு ரயில் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன!! appeared first on Dinakaran.

Tags : Krishnagiri District ,Rayakkota Railway Station ,Krishnagiri ,Rayakkotta railway station ,Dinakaran ,
× RELATED கிராம தலைவரை ஓட ஓட துரத்தி பெட்ரோல்...