![]()
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 2019 ஜனவரி 26ம் தேதி ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த பயணி மண்டல முரளி கிருஷ்ணன் (44) என்பவரை 6 கிலோ போதை பொருள் வைத்திருந்ததாக சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.
The post ஆந்திராவை சேர்ந்தவருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.
