×

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதத் தாக்குதல்: 5 வீரர்கள் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. ராணுவ வாகனத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் ராணுவ வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறிய நிலையில் குண்டு வீசி தாக்குதல் என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதத் தாக்குதல்: 5 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Poonch district ,Indian Army ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை : அனந்தநாக் – ரஜோரி தேர்தல் தேதி மாற்றம்