
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மருத்துவமனைகளில் 17 பேர் உள்பட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 459 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
The post புதுச்சேரியில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: சுகாதாரத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.
