×

ஊத்தங்கரை அருகே இளைஞர் ஆணவக் கொலை: மனைவிக்கு முதல்கட்டமாக ரூ.1.25 லட்சம் நிவாரணம்

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில் மனைவிக்கு முதல்கட்டமாக ரூ.1.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எஸ்சிஎஸ்டி சட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டது. முதல் தவணையாக மருத்துவ செலவுக்காக கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்திலிருந்து ரூ.1.25 லட்சம் வங்கி கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அருணபதி கிராமத்தில் கடந்த 15-ம் தேதி இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டார்.

The post ஊத்தங்கரை அருகே இளைஞர் ஆணவக் கொலை: மனைவிக்கு முதல்கட்டமாக ரூ.1.25 லட்சம் நிவாரணம் appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Krishnagiri ,Oodhangarai ,Dinakaran ,
× RELATED பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு