×

முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் மேலவை உறுப்பினர்கள் மருத்துவபடி ரூ.75,000-ஆக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

The post முன்னாள் எம்.எல்.ஏ.க்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Former ,M. l. PA ,PES ,Chief Minister ,B.C. G.K. Stalin ,M.S. l. PA ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...