×

வேலூரில் ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கைது

வேலூர்: வேலூரில் ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவதற்கான சான்று வழங்க லஞ்சம் பெற்ற புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தனியார் நர்சிங் கல்லூரி முதல்வர் சரண்யாவிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்சஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post வேலூரில் ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Vellore ,Regional Health Superintendent ,Krishnamurthy ,
× RELATED தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் காட்பாடியில் பரபரப்பு