×

மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து

மைசூர்: மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்துள்ளது. 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில் பொதுமக்கள் பலர் சிக்கி இருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது. தீ விபத்து காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு புகை சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

The post மைசூரு நகரில் உள்ள ஹூப்ளி தொழில் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Hoobli Industrial Park ,Mysore ,Hubli Industrial Park ,Hubli Industry Park ,Mysooru ,Dinakaran ,
× RELATED ரேவண்ணா மீது பதிவு செய்யப்பட்ட 2-வது...