×

உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை கடுமையாக வீழ்ச்சி

சென்னை: கோடை வெயில் உச்சம் காரணமாக தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை கடுமையாக வீழ்ச்சியடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு டன் உப்பு ரூ. 3,000 முதல் ரூ. 3,500 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ. 1,300 முதல் ரூ. 1,500 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

The post உற்பத்தி அதிகரிப்பால் உப்பு விலை கடுமையாக வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thutukudi ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...