×

நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்: மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மீனவர்களின் வாழ்வாதாரம் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மீனவர்களுடன் 4 மணி நேரம் பேசியுள்ளோம் எனவும் கூறினார்.

The post நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்: மா.சுப்பிரமணியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nochikuppam ,Subramanian ,Chennai ,Minister ,M. Subramanian ,Legislative Assembly ,
× RELATED பிஸ்கட் போட்டு விளையாடிய போது தெரு நாய் கடித்து சிறுவன் படுகாயம்